Click the card to turn the page.
Gold Savings Scheme
தங்கமழை சேமிப்பு திட்டம்
Save systematically every month and fulfil your dream of owning beautiful jewellery for your family.
தங்கமழை சேமிப்பு திட்டம்
நிபந்தனைகள்
- தங்க நகை சேமிப்பு கணக்குத் தொகையை அந்த மாத இறுதிக்குள் செலுத்திவிட வேண்டும்.
- மாதம் ஒன்றுக்கு ஒரு தவணை மட்டுமே கட்ட முடியும்.
- தங்கநகை சேமிப்பு கணக்கில் தொகையாகவோ (அ) தங்கமாகவோ வரவு வைத்துத் தரப்படும்.
- 12 மாத இறுதியில் தாங்கள் சேமிக்கும் தொகை மற்றும் தங்கத்திற்கு செய்கூலி, சேதாரம் இன்றி நகைகளாக பெற்றுக்கொள்ளலாம்.
- தாங்கள் சேமித்த தொகையை ரொக்கமாக திரும்ப தரப்படமாட்டாது. நகைகள் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.
- கட்டிய தொகை அல்லது செலுத்திய தொகையை விட அதிக மதிப்புள்ள நகைகளை வாங்க விரும்பினால், வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். கடன் வழங்க இயலாது.
Thangamazhai Savings Scheme
Terms and Conditions
- The monthly installment towards the Gold Savings Scheme must be paid on or before the end of each month.
- Only one installment can be paid per month.
- Contributions to the Gold Savings Scheme may be made either in cash or in the form of gold.
- At the end of the 12-month period, customers can purchase jewellery equivalent to their accumulated savings and gold without any making charges or wastage charges.
- The amount saved under the scheme will not be refunded in cash. Customers can redeem their savings only in the form of jewellery.
- Customers may purchase jewellery of a value equal to or greater than the amount saved by paying the difference. Loans or credit facilities cannot be provided.